வித்தியாசமான வில்லத்தன நடிப்பாலும், வசீகரிக்கும் குணச்சித்திர நடிப்பாலும் ஏராளமான ரசிகர்களை தன்பக்கம் இழுத்து வைத்திருப்பவர் நடிகர் பிரகாஷ் ராஜ்.
அறை எண் 305ல் கடவுள் படத்துக்கு பிறகு குண்டடித்து விட்டார். கொழுப்ப அதிகமானதால் முன்புபோல சுறுசுறுப்பாக 4நடிக்க முடியவில்லை என கருதிய பிரகாஷ்ராஜ், கொழுப்பை குறைக்கும் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்ந்துள்ளாராம்.
பிரகாஷ்ராஜிற்கு கொழுப்பா?
Labels: சினிமாடைரி
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
இத்துப்போன ரீல்
ஏன் பதிவுகள் எழுதுவதில்லை?
Post a Comment