மத்திய மந்திரி சபை நேற்று விரிவு படுத்தப்பட்டது. புதிய மந்திரிகள் பதவி ஏற்ற பின்னர் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவரும், காங்கிரஸ் கட்சி தலைவருமான சோனியா காந்தியை நிருபர்கள் பேட்டி கண்டனர்.
அப்போது அவர் கூறியதாவது:-
ராகுல் காந்தி மறுத்து விட்டார்
இன்று நடந்த மந்திரி சபை விரிவாக்கத்தில் ராகுல் காந்தியை சேர்க்க நான் விரும்பினேன். மத்திய மந்திரி சபையில் அவர் இடம் பெற வேண்டும் என்று எனது விருப்பத்தை தெரிவித்தேன்.
ஆனால் அவர் மந்திரி பதவி ஏற்க உறுதியாக மறுத்து விட்டார். கட்சியில் தனக்கு பெரிய, முக்கியமான பொறுப்பு கொடுக்கப்பட்டு இருப்பதாகவும், குறிப்பாக இளைஞர் காங்கிரசை பலப்படுத்தும் பொறுப்பு அளிக்கப்பட்டு இருப்பதாகவும், இந்த சூழ்நிலையில் தான் மந்திரி சபையில் இடம் பெற விரும்ப வில்லை என்றும் கூறி அவர் மறுத்து விட்டார்.
இவ்வாறு சோனியா காந்தி தெரிவித்தார்.
இந்தியாவை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்....
நேரு குடும்பத்தின் 1000 மாவது தியாகம்!
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
இத்துப் போன ரீல் அய்யா,
ஆமாங்கய்யா.முதலில் இந்தியாவின் இத்தாலிய வீராங்கனை, பிரதமர் பதவியை தியாகம் செய்து பிரமிக்க வைத்தாங்க.இப்போ நாட்டின் இளவரசன் அய்யா மந்திரி பதவியை தூக்கி எறிந்து மக்கள் மூக்கின் மேல் விரல் வைக்கும் படி நடந்திருக்கிறார்.
அது சரி, நம்ம ஊர், கோணவாய் கவிதாயினி கனிமொழி அம்மா, மந்திரி பதவியை தூக்கி எறிந்தாங்களா அல்லது மஞ்ச துண்டு, வைப்பாட்டியின் பெண்ணுக்கு, துரோகம் இழைத்து விட்டாரா?பட்சிகள் என்ன சொல்லுகின்றன?
நேற்று எனக்கு ஒரு கனவு;மஞ்ச துண்டு அய்யா கழகத்தைக் கலைத்து விட்டு,ரஷ்ய கொடுங்கோலன் பெயரை உடையவரையும்,மதுரையை எரித்த அழகானவரையும்(?),மற்றும் கழகத்தின் permanent fixtures களான அன்பழகன்,ஆற்காட்டு அய்யா,துரை முருகன் அய்யா போன்றவர்களுக்கு அரசியல் துறவறம் கொடுத்து விடுகிறார்;தானும் அரசியல் ஆசைகளை விட்டு விட்டு தியாகம் செய்கிறார்.
இது வெறும் கனவா அல்லது இதுவரை பண்ணின பாவங்களை உணர்ந்த மஞ்ச துண்டு,இது போல் பிராயச்சித்தம் பண்ணி தமிழ்நாட்டை காப்பாற்றுவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளனவா?
பாலா
ராகுல் காந்தி மந்திரி பதவி வேண்டாம் என்று சொன்னால் அதை வெளியே சொல்லவேண்டிய அவசியமில்லை,
"நாங்க ரொம்ப நல்லவங்க" என்று சொல்லி கொண்டு திரிவது அடுத்து வரும் தேர்தலில் பெரும்பான்மையை பிடிப்பதர்க்கே.
//இது வெறும் கனவா அல்லது இதுவரை பண்ணின பாவங்களை உணர்ந்த மஞ்ச துண்டு,இது போல் பிராயச்சித்தம் பண்ணி தமிழ்நாட்டை காப்பாற்றுவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளனவா?//
இந்த கனவு நிறைவேறும் நாளே தமிழகத்திற்கு பொன்னாள்
வால்பையன்
//மஞ்ச துண்டு அய்யா கழகத்தைக் கலைத்து விட்டு,ரஷ்ய கொடுங்கோலன் பெயரை உடையவரையும்,மதுரையை எரித்த அழகானவரையும்(?),மற்றும் கழகத்தின் permanent fixtures களான அன்பழகன்,ஆற்காட்டு அய்யா,துரை முருகன் அய்யா போன்றவர்களுக்கு அரசியல் துறவறம் கொடுத்து விடுகிறார்;தானும் அரசியல் ஆசைகளை விட்டு விட்டு தியாகம் செய்கிறார்.
இது வெறும் கனவா அல்லது இதுவரை பண்ணின பாவங்களை உணர்ந்த மஞ்ச துண்டு,இது போல் பிராயச்சித்தம் பண்ணி தமிழ்நாட்டை காப்பாற்றுவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளனவா?//
இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப "போங்கு" தான் பாலா அய்யா அவர்களே.
அவரு கடைசி தமிழனையும் காட்டுக்கு அனுப்பிவிட்டுத்தான் தன் இடத்தை காலி செய்வார்.
வக்கிரத்தின் உச்சக்கட்டமான பின்னூட்டங்கள். சம்பந்தமில்லாமல் ஒரு டாபிக்கை அசிங்கத்தின் மொத்த உருவமான, வலையுலக அனாதை பாலா இங்கே இழுப்பது, அதற்க்கு ஒருவர் எப்போது சாவு வரும் என்ற ரீதியில் பதில் தருவது.. சீ தூ...
இந்த பதிவிற்கு சம்பந்தமில்லாம் எப்படி இவ்வளவு கீழ்தரமான பின்னூட்டங்கள்
உன் தகப்பனோ, தாயோ.. மற்றவரையெல்லாம் காட்டிற்கு அனுப்பி விட்டுத்தான் கட்டை ஏறுவார்கள் என்று ஒருவர் சொல்வதை கேட்டிட முடியுமா இத்து போன ரீல்?
பழைய தமிழ் சினிமா என்று பெயர் வைத்துவிட்டு, இப்படி சம்பந்தமில்லாத வக்கிர பதிவுகள்
ராகுல் காந்தி பதவியேற்று இந்திய மக்களை நல்வழிப்படுத்த வேண்டும் என எல்லாம் முருகணை வேண்டுகின்றேன். பராசக்தியின் அவதாரமான அன்னை சோனியா காந்திஜி
பாரதமாதாவைக் காப்பாற்ற வேண்டும்.
//சம்பந்தமில்லாமல் ஒரு டாபிக்கை அசிங்கத்தின் மொத்த உருவமான, வலையுலக அனாதை பாலா இங்கே //
முண்டம் முத்து அய்யா,
ஏன் சம்பந்தமில்லை?இங்கு வலிய வந்த அரசியல் பதவிகளை வேண்டாம் என்று தியாகம் செய்தது நேரு குடும்பத்தினர் என்பது பேச்சுப் பொருள்.நம்ம ஊரிலும் மஞ்ச துண்டு அவ்வாறு தியாகம் செய்து நாட்டைக் காப்பாற்றுமா என்று ஆதங்கத்துடன் கேட்டிருந்தேன்.இந்த சம்பந்தத்தைக் கூட புரிந்து கொள்ளும் அறிவு(I Q) இல்லாத நீர் வெறும் முரசொலி படித்து அறிவை வளர்க்கும் மஞ்ச துண்டின் உடன்பிறப்பு தான், சந்தேகமில்லை.
நான் அனாதையாகவே இருந்துவிட்டுப் போகிறேன்.உங்களுக்கு இரண்டு/ மூன்று அப்பாமார்கள் என்ற இறுமாப்பா?வெட்கம் வெட்கம்.
பாலா
மன்னிக்கவும் முத்து அவர்களே.அவர் பதவி ஆசையைத்தான் அப்படி குறிப்பிட நினைத்தேன்.வார்த்தை தொனி மாறிவிட்டதால் தவறாகிவிட்டது.இருந்தாலும் அவர் தன் நலனைத்தவிர தமிழர்களின் நலனை நினைத்ததில்லை என்பதுதான் உண்மை.
keep on writing.........
:)
Post a Comment